கொரனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள சூழலில் கல்வி தொலைக்காட்சி வழியாக மாணவர்களுக்கு பாடங்கள் ஒளிபரப்பப்பட்டு அதிலிருந்து வினாத்தாள்கள் ஆனது பாடப் பகுதிக்கு ஏற்ப ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கி அவர்கள் அதனை பயிற்சி பெற்று விடையளிக்கும் வகையில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.