நமது Zeal study வழக்கம் போல் இந்த பருவத்திற்காண பாடக்குறிப்பை வாரந்தோறும் வழங்கும். அந்த வகையில் இந்த வார பாடக்குறிப்பை இந்த பதிவில் வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு உங்கல் நேரத்தை மிச்சப்படுத்தி உங்கள் கற்பித்தல் பணி பாதிக்காதவாறு உங்களின் வேலைப்பளுவைக்குறைக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை . எனவேஇதனை பயன்படுத்தி தங்களின் வேலையை செம்மையுற செய்ய வாழ்த்துக்கள். Topic- Zeal study Lesson plan For January 2nd week -6th Maths 1. Fractions part 2 File type- PDF 6th MATHS lesson plan PDF நீங்கள் பாடம் எடுப்பதற்கு வசதியாக நாங்கள் TLM ற்கு கல்வி டிவி லிங்கை கொடுத்துள்ளோம். இதனை பயன்படுத்தி மாணவர்களுக்கு காணொளிகாட்சியாக கற்பித்தலை வலுப்படுத்தலாம் . வகுப்பு 6 பருவம் 3 கணிதம் பின்னங்கள்பகுதி 2 தகு மற்றும் தகா பின்னம் பாடத் திட்டம் என்பது மாணவர்கள் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் வகுப்பு நேரத்தில் அது எவ்வாறு திறம்படச் செய்யப்படும் என்பதற்கான பயிற்றுவிப்பாளரின் சாலை வரைபடமாகும். உங்கள் பாடத்தைத் திட்டமிடுவதற்கு முன், வகுப்பில் உள்ள பாடத்திற்காணா கற்றல் நோக்கங...