Skip to main content

கணித ஆய்வகம் எவ்வாறு அமைப்பது அதன் செயல்பாடுகள் என்ன அருமையான பதிவுகள்

          கணித ஆய்வகம் அமைத்தல் மற்றும் செயல்பாடுகள்


 மாணவர்கள் சரியான செயல்களின் மூலம் எளிய கணித வகையில் கருத்துக்களை நன்கு புரிந்து கொள்வதற்கு உதவும் செயல்பாடுகளை செய்வதற்காக பல்வேறு வகையான
கற்றல், கற்பித்தல், உபகரணங்கள் கொண்டுள்ள ஒரு அறை கணிதத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தவும், புதியனவற்றை கண்டுபிடிக்கவும், கற்கவும் கணித உலகில் ஒரு புதிய பாதையை
அமைக்கவும் ஆசிரியர்கள் (அல்லது) மாணவர்களால் இது போன்ற செயல்கள் செய்யப்பட வேண்டும்.

ஆய்வகத்தின் வடிவமைப்பு
ஒரே சமயத்தில் 30 மாணவர்கள் செயல்களை செய்யும் அளவிற்கு இடவசதி
கொண்டிருக்குமாறு ஆய்வகம் அமைவது சிறப்பு பள்ளிகள் தங்கள் சுய தேவைகளுக்கு ஏற்ற
ஆய்வகங்களை வடிவமைத்துக்கொள்ளலாம்.
மேலும் அறிய download  செய்யவும்.

செயல்பாடுகள்: 


Comments

Popular posts from this blog

கற்கண்டு கணிதம் குழு

கற்கண்டு கணிதம் குழு

you can also contribute

you can send your materials to our mail zealstudymaterials@gmail.com or whatsapp no 7604911953 We can post it in our website