கணிதப் பாடத்திற்கான கற்றல் விளைவுகள்
( உயர் தொடக்க நிலை)
( உயர் தொடக்க நிலை)
அறிமுகம்:
பல தரப்பட்ட கல்விசார் கள ஆய்வு மற்றும் அடைவுசார் தரவுகளின் ஆய்வுகளிலிருந்து வெவ்வேறு பாடங்களில் குழந்தைகளின் கற்றல் அடைவானது, குறிப்பாகக் கணிதப் பாடத்தில் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் குறிப்பிடத்தக்க முயற்சிகளை எடுத்தும் எதிர்பார்த்த கற்றல் நிலையை அடைவதில் தேக்கம் உள்ளது. ஆசிரியர்கள் அனைத்துப் பாடத்தையும் முடித்தாலும், குறிப்பாகக் கணிதப் பாடத்தில் எதிர்ப்பார்க்கப்படும் கற்றல் விளைவு குறித்து தெளிவானப் புரிதல் தேவைப்படுகிறது.
Click the Below link to download
Comments
Post a Comment