தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுக்காக, உங்களை தயார் செய்து கொண்டிருப்பவரா நீங்கள்.எந்தெந்த புத்தகங்களை படிக்க வேண்டும். எந்தெந்த பாடங்களுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் போன்ற சில தகவல்கள் இதோ.
குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் பாடவாரியாக எவ்வளவு மதிப்பெண்
வழங்குகிறார்கள் என்பதை பார்ப்போமா.
குரூப் 2, மற்றும் குரூப் 4 தேர்வுகளில் 200 கேள்விகள் கேட்கப்படும்.ஒவ்வொருகேள்விகளுக்கும் 1 ½{1.5 mark} மதிப்பெண் என மொத்தம் 300 மதிபெண்னுக்கு தேர்வு நடைபெறும்.
பொது தமிழ் பாடத்தில், அ-ஒள வரைக்குமான பாடத்திட்டமும்; அகர வரிசை,ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல், இலக்கணக்குறிப்பு, உவமையால்விளக்கப்படுதல்,எதிர்ச்சொல்;
சமூக அறிவியலில்-முக்கிய தினங்கள், ஐ.நா.,சார்க் அமைப்புகள், வங்கி,
தமிழ்நாடு ஆறுகள்...இதைப் பற்றி ஒரு கேள்வி கண்டிப்பாக இருக்கும்.
கணக்கு பாடத்தில் முக்கோணவியல், எண்ணியல்,அளவிடல், பகுமுறை
வடிவியல், வடிவியல்;குரூப் 2-க்கு கூட்டுச்சராசரி, இடைநிலை அளவு, முகடு...இதுல ஒரு கணக்கு கண்டிப்பா வரும். இதுல தப்பு பண்ணிடவே கூடாது.
பொது அறிவுக்கு தினசரி நாளிதழ்களைப் படித்து குறிப்பு எடுத்து வைத்தாலே போதுமானது.

Comments
Post a Comment