பத்தாம் வகுப்புகணிதம் தினசரி மாதிரி தேர்வு 1 குறைக்கப்பட்ட பாடத்திட்டம் கற்கண்டு கணிதம் குழு,10th maths TM Daily slip test qp for reduced syllabus
கற்கண்டு கணிதம் குழு பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்திற்கான கற்பித்தல் வளங்களை தொடர்ந்து உங்களுக்கு வழங்கி வருகிறது. அந்த அடிப்படையிலேயே பத்தாம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடத்தில் ஒவ்வொரு பாடத்திற்கும் அழகு தேர்வுகள் தினசரி தேர்வுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை பற்றிய தெளிவான விளக்கம் மற்றும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் பாடப்பகுதியில் பின் பகுதியில் இருக்கக்கூடிய ஒரு மதிப்பெண் வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது மேலும் குறைக்கப்பட்ட பகுதிக்கான பயிற்சி வினாக்களுக்கான விடை குறிப்புகளும் வழங்கப்பட்டுள்ளது.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள கற்பித்தல் வளங்களை மாணவர்கள் நகலெடுத்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் இதன் வாயிலாக அதிக பயிற்சி பெற்று தேர்வில் அதிக மதிப்பெண் பெற வாழ்த்துகிறோம் மேலும் தொடர்ச்சியாக கற்பித்தல் பதிவேற்றம் செய்து கொண்டே இருக்கும் நமது வலைதளத்தை தொடர்ந்து பார்வையிட்டு தங்களுக்குத் தேவையான கற்பித்தல் வளங்களையும் கடல் வளங்களையும் மாதிரி தேர்வுகளையும் எழுதி பயன்பெற மகிழ்வுடன் வாழ்த்துகிறோம் இந்த செய்தியினை அனைவருக்கும் பகிரவும் அனைவரும் பயன் பெறுவோம் மகிழ்வுடன் தொடர்வோம்.
Comments
Post a Comment