பத்தாம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கான கணிதப் பாடத்திற்கான ஒரு மதிப்பெண் வினா விடைகள் இணையவழித் தேர்வாக நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டு தற்போது இங்கு பகிரப்பட்டுள்ளது.
இதில் உள் நுழைந்தவுடன் மாணவர்கள் தங்களுடைய பெயரை பதிவு செய்து பின்னர் ஒவ்வொரு வினாவிற்கும் சரியான விடை எழுதி பிறகு சப்மிட் பட்டனை கிளிக் செய்யவும் பின்னர் தங்களுக்கு தங்களுடைய மதிப்பெண்ணை அறிந்துகொள்ள முடியும் மேலும் சரியான விடையையும் தவறான விடைகளை எதை அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் மிகச் சரியாக அறிந்து கொள்ள முடியும் இந்த வினா விடை குறிப்பை மிகச் சிறப்பாக தயார் செய்து அளித்த திருமதி D.வள்ளி குமாரி ஆசிரியை அவர்களுக்கும் திருமதி S.ரதிதேவி ஆசிரியர் அவர்களுக்கும் கற்கண்டு கணிதம் குழுவின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்
10th maths Tamil medium one mark online test
Part 1
Part 2
Part 3
part 4
prepared by Mrs. D.Vallikumari,Diksha content contributor,Govt.Higher secondary School,Alangulam Thenkasi Dt
10th maths English medium one mark online test
Part 1
Part 2
Part 3
part 4
10th Maths EM 1 mark online test reduce syllabus shuffled questions part 1 prepared by Mrs.S.Rathi, Diksha content contributor Jawahar Govt.High School,Tirunelveli Dt
Sir if the paper is pdf instead of online our students will make practice using the shuffled one
ReplyDeleteA.Surendhar
ReplyDelete123456789
Delete