கொரோனா காலக்கட்டத்தில் மாணவர்களின் கல்வி தடைப்படாமல் இருக்க பள்ளி கல்வித் துறையின் சார்பாக கல்வித் தொலைக்காட்சி வயிலாக ஆசிரியர்கள் பாடங்களை நடத்தி வருகின்றன. கல்வி தொலைக்காட்சி காணொளிகள் நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பதிவிடப்படுகிறது. அதனை தொடர்ந்து மாணவர்களுக்கான ஒப்படைப்புகளும் பதிவிடப்படுகிறது.
இந்த பதிவில் கொரோனா தொற்றால் பள்ளிக்கு செல்ல இயலாத சூழ்நிலையில் மாணவர்களின் கணித திறனை மேம்படுத்துவதற்காக சில அடிப்படை கணித செயல்பாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த கணித செயல்பாடுகள் மூலம் மாணவர்களின் கணித அறிவானது மேலும் வண்ணம் தீட்டப்படும். இதனை தயாரித்து வழங்கிய ஆசிரியர்
ஜெ. திவாகர், பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) ,அ.உ.பள்ளி, தி.மலை மாவட்டம் அவர்களுக்கு நமது குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் , இப்பதிவானது பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic-6,7,8 -ம் வகுப்பு மாணவர்களுக்கான விடுமுறைக் காலப் பயிற்சித் தாள்கள்
File Type-PDF
Comments
Post a Comment