Skip to main content

9&10 -ம் வகுப்பு கணிதம் புத்தாக்க பயிற்சி மதிப்பீட்டு வினாத்தாள்-3

நமது குழுவின் சார்பாக மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி காணொளிகள், ஒப்படைப்புகள், கையேடுகள், அலகுத் தேர்வு வினாத்தாள்கள்,குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கான கையேடுகள் வழங்கி உள்ளோம்.
தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சிக் கட்டகத்தினை அரசானது வழங்கி உள்ளது.
இந்த புத்தாக்க பயிற்சிக் கட்டகமானது மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்டதாகும்.அத்தகு புத்தாக்க பயிற்சி கட்டகம் , புத்தாக்க பயிற்சிக்கட்டகத்திற்கான விடைகள் நமது குழுவின் சார்பாக வழங்கபட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இந்த பதிவில் புத்தாக்க பயிற்சிக் கட்டகத்திற்கான மதிப்பீட்டு வினாத்தாள் இடம் பெறுகிறது. இந்த வினாத்தாள்கள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இப்பதிவானது மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.இதனை தாயரித்து வழங்கிய அரசு மேல்நிலைப் பள்ளி இராமியம்பட்டி ஆசிரியர்களுக்கு நமது குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
Topic-9&10 -ம் வகுப்பு கணிதம் புத்தாக்க பயிற்சி மதிப்பீட்டு வினாத்தாள்-3
File Type-PDF
RFC Question Paper

Comments

Popular posts from this blog

6th Maths LO Based Lesson plan Topic : வடிவியல்

 Karkandu kanitham Shares you Lesson plan for the sake of the Tamilnadu teachers to save their Time and write their notes of lesson with proper steps using various activities.

கற்கண்டு கணிதம் குழு

கற்கண்டு கணிதம் குழு

you can also contribute

you can send your materials to our mail zealstudymaterials@gmail.com or whatsapp no 7604911953 We can post it in our website