எட்டாம் வகுப்பு கணிதம் - கல்வி தொலைக்காட்சி ஒப்படைப்பு - வடிவியல் பிதாகரஸ் தேற்றம் - தயாரிப்புதிரு, சங்கர் , ப.ஆ. அரிசிப்பாளையம்
நமது குழுவின் சார்பாக கல்வி தொலைக்காட்சி பாடங்களை வழங்கி வருகின்றோம். அந்த வகையில் இன்று கணித
பாடத்திற்காண பாடங்கள் மற்றும் பயிற்சித்தாட்கள் வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு மிகவும் [பயனளிக்கும் எனநினைக்கின்றோம். எனவே இதனை [பயன்படுத்தி வீட்டிலிருந்து பாதுகாப்பாக உங்கள் கற்ரல் பணியை செவ்வனே முடிக்க எமது வாழ்த்துக்கள். இன்றைக்காண கற்றல் வளங்களான பயிற்சித்தாள் மற்றும் ஒப்படைப்புகளை நமக்கு வழங்கிய திரு. சங்கர், ப.ஆ. அரிசிப்பாளையம் அவர்களுக்கு நம்து குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.Topic- எட்டாம் வகுப்பு கணிதம் வடிவியல் பிதாகரஸ் தேற்றம் -
File type- PDF
Comments
Post a Comment