நமது குழுவின் சார்பில் இந்த கொரொனா காலக்கட்டத்தில் மாணாக்கர்களுக்கு பயன்படும் வகையில் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காணொளிகளை வழங்கி வருகின்றோம்.
இது உங்களுக்கு மிகவும் பயன்படும் என நினைக்கிறோம். தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டது.ஊரடங்கு நாட்களில் வீட்டில் முடங்கிய பள்ளி மாணவர்களுக்கு இந்த டிவி மூலம் வீடியோ பாடங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதற்கு தமிழகம் உள்ளிட்ட உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
Topic-Class 7 | வகுப்பு 7 | கணிதம் | இயற்கணிதம் | அலகு 3 | பகுதி 1 | KalviTv.
File type- video
7th Maths Algebra
Sir put in English
ReplyDelete