Skip to main content

8-ம் வகுப்பு கணிதம் எண்கள் - பாடத்திற்கான ஒப்படைப்பு வினாத்தாள்

நமது குழுவின் சார்பாக தினமும் கல்வி தொலைக்காட்சி பாடங்கள் வழங்கி வருகின்றோம்.
அத்துடன் தினமும் பாடங்களுக்கான வினாத்தாள் & விடைகள் வழங்கி வருகின்றோம். இது உங்களுக்கு வீட்டிலிருந்து கல்வி பயில மிகவும் உதவியாக இருக்கும் எனநினைக்கின்றோம். எனவே இதனை பயன்படுத்தி அனைவரும் வீட்டிலிருந்து பாதுகாப்பாக கல்வி பயிலுமாறு கேட்டுக்கொள்கிறோம். பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பின் பேரில் அனைத்து ஆசிரியர்களும் கல்வி தொலைக்காட்சி பாடங்களிலிருந்து வினாத்தாட்கள் &ஒப்படைப்புகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது, இது ஆசிரியர்களுக்கான பணிச்சுமையை குறைக்கும் என நினைக்கின்றோம். எனவே ஆசிரியர்கள் இதனை பயன்படுத்தி ஒப்படைப்புகள் &வினாத்தாட்கள் வழங்கி தங்கள் வேலைப் பளுவை குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Topic-8-ம் வகுப்பு கணிதம் எண்கள் - பாடத்திற்கான ஒப்படைப்பு வினாத்தாள்
File Type-PDF
8th Standard Mathematics Assignment Qp

Comments

Popular posts from this blog

6th Maths LO Based Lesson plan Topic : வடிவியல்

 Karkandu kanitham Shares you Lesson plan for the sake of the Tamilnadu teachers to save their Time and write their notes of lesson with proper steps using various activities.

கற்கண்டு கணிதம் குழு

கற்கண்டு கணிதம் குழு

you can also contribute

you can send your materials to our mail zealstudymaterials@gmail.com or whatsapp no 7604911953 We can post it in our website