நமது குழுவின் சார்பாக முதல் இடைப்பருவ தேர்வுக்கான வினாத்தாட்கள் மாதிரி வினாத்தாள்கள் அனைத்து பாடங்களுக்கும் வழங்கியுள்ளோம்.
நமது பள்ளிக்கல்வித்துறையானது வரும் ஆகஸ்ட் மாதத்தில் 6 முதல் 12 வகுப்புகளுக்கு முதல் இடைப்பருவ தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது ஆசிரியர்கள் நாம் பாடங்களை ஓரளவு முடித்து விட்டோம். தற்போது முதல் இடைப்பருவ தேர்வு மாணவர்களை தயார்படுத்த மாதிரி வினாத்தாள்களை கொண்டு தேர்வுகள் வைத்து அவர்களின் கற்றல் அடைவுகளை சோதிக்க நாம் தயாராக வேண்டும். எனவே இதனைப் பயன்படுத்தி முதல் இடைப்பருவ தேர்வு மாதிரி தேர்வை அவரவர் வகுப்பறையில் நடத்தி மாணவர்களின் கற்றல் அடைவுகளை பரிசோதித்துக் கொள்ளலாம். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இதனை தங்கள் நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் பகிரவும் நன்றி.Topic - 10ஆம் வகுப்பு கணிதம் முதல் பருவத் தேர்வு - 2022 பெரம்பலூர் மாவட்டம் ( Tamil Medium )
File Type- PDF
Our website also provide teachers with lesson plan for all classes for all subjects for every week
we also provide
all company guides pdf
Book back solutions
Fa a activities Worksheets
Fa b activities Worksheets
SA question paper collections
Unit wise online test collection
All types of records
Unit-wise slip test collections
Compositions
Map drawing worksheets
ICT Corner activities
LO BASED LESSON PLAN 2022-23
COLLECTION
(LEARNING OUTCOMES BASED)
கற்றல் விளைவுகள் அடிப்படையிலான பாடக்குறிப்புகள்-2022-23
அனைத்து வகுப்புகளுக்கும் அனைத்து வாரங்களுக்கும் பாட வாரியாக நமது வலைதளத்தில் தொடர்ந்து வெளியடப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்
Deepika
ReplyDeleteDeepika
Delete