10th Maths Model Question paper -2022 English medium -19 Prepared by Mr. Saravana Kumar., MSc, B,Ed., PGDCA., PG Asst., Jazz Public Mat Hr Sec School, Melur, Madurai Dist
நமது குழுவின் சார்பாக 6 முதல் 10ம் வகுப்பிற்கான அனைத்து பாடத்திற்கான கல்வி குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாதிரி வினாத்தாள் கொண்டு ஆசிரியர்கள் மாணவர்களை தேர்வுக்குத் தயார் படுத்தவும். மேலும் மாணவர்கள் இதனை பயன்படுத்தி தேர்வு எழுதி பயிற்சி பெற்று மாணவர்கள் தேர்வினை அச்சமில்லாமல் எதிர்கொள்ள இது மிகவும் பயனளிக்கும். மற்ற மாணவர்களும் தேர்வு வினாத்தாள்கள் பயன்படுத்தி பயிற்சி பெற வாழ்த்துக்கள். மேலும் மாதிரி வினாத்தாள் மற்றும் மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வினா விடைகள் கையேடுகளையும் வழங்குகிறோம். இந்த பதிவானது உங்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். இதனை மாணவர்கள் பயன்படுத்தி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துகிறோம். பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கு பகிரவும் நன்றி.இதனை நமக்காக தயாரித்து வழங்கிய திரு. சரவணக்குமார் அவ்ர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Topic - 10th Maths Model Quarterly Question paper -2022 English medium September 2022 - 2023
File Type - PDF
Comments
Post a Comment