10th Maths Stage 1 &2 -2marks, 5 marks & 8marks question bank -English medium -2022-23 Educational department - Vilupuram DT
நமது குழுவின் சார்பாக பத்தாம் வகுப்பு கணிதப் பாடத்திற்கான 2, 5, &8 மதிப்பெண் வினாவங்கி கொடுக்கப்பட்டுள்ளது.
தங்களது வேலையை சுலபமாக்கும் நோக்கத்துடன் இந்த வினாத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 2, 5, &8 மதிப்பெண் வினாக்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி மாணவர்கள் விடாமுயற்சியுடன் பயிற்சிப் பெற்று தேர்வில் அதிக மதிப்பெண் பெற வாழ்த்துகிறோம். இந்தப் பதிவு தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம் . பயனுள்ளதாக இருப்பின் தங்கள் நண்பர்களுக்கு பகிரவும். விழுப்புரம் மாவட்டம் பள்ளி கல்வி துறையால் வழங்கப்பட்டுள்ளது. நமது குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் நன்றி.
Topic : 10th Maths Stage 1 &2 -2marks, 5 marks & 8marks question bank - English medium -2022-23 Educational department - Vilupuram DT
File Type: PDF
Kumaresan
ReplyDeleteSuper
ReplyDelete