Skip to main content

6th Term -2 Summative assessment Maths- 2022 Tamil medium model question paper -1

நமது குழுவின் சார்பாக 6 &7 வகுப்புகளுக்காண இரண்டாம் பருவத்தேர்வு மற்றும் 8-12 வகுப்புகள்வரை உள்ள அரையாண்டு மாதிரி வினாத்தாட்கள் தயாரித்து வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு பயிற்சி பெற உதவியாக இருக்கும். எனவே இதனை பயனபடுத்தி தேர்விற்கு தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டுகின்றோம். நமது பள்ளிக்கல்வித்துறையின் காலண்டர்படி வரும் டிசம்பர் 16 &17 , ஆம் தேதி வாக்கில் 11&12 வகுப்புகளுக்கும் டிசம்பர் 19 ஆம் தேதி இரண்டாம் இடைபருவத்தேர்வு &அரையாண்டு தேர்வுகள் தொடங்கவிருக்கின்றன. எனவே இந்த மாதிரி வினாத்தாட்களை கொண்டு தேர்வுக்கு மாணவர்களை நல்ல முறையில் தயார்படுத்த வாழ்த்துக்கள்.
Topic- 6th Term -2 Summative assessment Maths- 2022 Tamil medium model question paper
File type- PDF
6th Maths TM QP

Comments

Post a Comment

Popular posts from this blog

6th Maths LO Based Lesson plan Topic : வடிவியல்

 Karkandu kanitham Shares you Lesson plan for the sake of the Tamilnadu teachers to save their Time and write their notes of lesson with proper steps using various activities.

கற்கண்டு கணிதம் குழு

கற்கண்டு கணிதம் குழு

you can also contribute

you can send your materials to our mail zealstudymaterials@gmail.com or whatsapp no 7604911953 We can post it in our website