Skip to main content

10ஆம் வகுப்பு கணிதம் எண்களும் தொடர் வரிசைகளும் way to success அலகுத்தேர்வு -2022-23

 நமது குழுவின் சார்பாக 10-ம் வகுப்பு  கணித பாடத்திற்கு அலகு வாரியான வினா தாள்கள் நிறைய வழங்கப்பட்டுள்ளன

அந்த வகையில் 2022-23 ஆம் ஆண்டுக்கான கணித பாட அலகு தேர்வு வினாத்தாள்கள் வெற்றிக்கு வழி குழுவினரால்  தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது இதனை பயன்படுத்தி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் திருப்புத்லுக்கு  பயன்படுத்திக் கொள்ளலாம்  மேலும் நமது குழுவின் முக்கிய நோக்கம் அனைத்து மாணவர்களும் 100% தேர்ச்சி பெற்று மற்றும் 100% மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதே முக்கிய நோக்கம். அந்த வகையில் இந்த தேர்வு வினாத்தாள்களை பயன்படுத்தி அரையாண்டு விடுமுறையில் கூட தினம் ஒரு தேர்வாக அலகு தேர்வு வினாத்தாள்களை பயன்படுத்தி வினாக்கள் எழுதி பயிற்சி பெற்று வருகின்ற பொது தேர்வை நூறு சதவீத மதிப்பெண் பெற்று 100% தேர்ச்சியும் அடைய நமது குழுவின் சார்பாக வாழ்த்துக்கள் நன்றி.

Topic-10ஆம் வகுப்பு கணிதம் எண்களும் தொடர் வரிசைகளும்  way to success அலகுத்தேர்வு -2022-23 

File type- PDF

10th Maths unit 2 QP TM 

Comments

Popular posts from this blog

6th Maths LO Based Lesson plan Topic : வடிவியல்

 Karkandu kanitham Shares you Lesson plan for the sake of the Tamilnadu teachers to save their Time and write their notes of lesson with proper steps using various activities.

கற்கண்டு கணிதம் குழு

கற்கண்டு கணிதம் குழு

you can also contribute

you can send your materials to our mail zealstudymaterials@gmail.com or whatsapp no 7604911953 We can post it in our website