நமது குழுவின் சார்பாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் விதத்தில் அதிகமாக நாம் மாதிரி வினாத்தாள்களை வழங்கி உள்ளோம்
இப்பொழுது பத்தாம் வகுப்பு கணிதம் முன் அரையாண்டு தேர்வு வினாத்தாள் அரசு உயர்நிலைப்பள்ளி கம்மாளன் குளம் திருநெல்வேலி மாவட்டம் பள்ளியில் நடைபெற்ற முன் அரையாண்டு மாதிரி வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது இதனை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் வகுப்புகளில் தேர்வு எழுதி பயிற்சி பெற்று வரும் அரையாண்டு தேர்வு நல்ல முறையில் எதிர்கொள்ள நமது குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் இதனை தயாரித்து வழங்கிய அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் நமது குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
Topic- 9th Maths Pre- Half yearly examination -2022-23 Tamil medium
File type- PDF
Comments
Post a Comment