Zeal study குழுவின் சார்பாக பத்தாம்_வகுப்பு_கணிதம் அலகுத்தேர்வு வினாத்தாள் -6 ( புள்ளியியலும் நிகழ்தகவும் ) சிவகங்கை மாவட்டம் வழங்கியுள்ளோம்.
இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என நினைக்கின்றோம். எனவே இதனை பயன்ப்டுத்தி தங்களை தேர்வுக்கு தயார்படுத்திக்கொள்ளா வாழ்த்துக்கள்.Topic-பத்தாம்_வகுப்பு_கணிதம் அலகுத்தேர்வு வினாத்தாள் -6 ( புள்ளியியலும் நிகழ்தகவும் ) சிவகங்கை மாவட்டம்
File type- PDF
அலகு தேர்வு 6 க்கு பதிலாக தவறுதலாக அலகு தேர்வு 1பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது ,இதை மாற்றி பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி 🙏🙏🙏
ReplyDelete