முறுடுகள் மற்றும் மெய்யெண்கள் (Surds & Real Numbers)
1. √27 + √12 என்பதன் மதிப்பு:
2. √80 = k√5 எனில் k-ன் மதிப்பு:
3. 4√7 × 2√3 என்பதன் மதிப்பு:
4. ஒரு செவ்வகத்தின் நீளம் 5 × 10⁵ மீ மற்றும் அகலம் 4 × 10⁴ மீ எனில் அதன் பரப்பளவு:
5. √63 - √175 + √28 என்பதன் மதிப்பு:
6. 81⁵ᐟ⁴ (81-ன் 5/4 அடுக்கு) என்பதன் மதிப்பு:
7. √[7]{5⁴} (5⁴-ன் 7-வது மூலம்)-ன் விகிதப்படுத்தும் காரணி:
8. பின்வருவனவற்றுள் எது விகிதமுறா எண்?
9. பின்வருவனவற்றுள் எது உண்மையல்ல?
10. 2√[3]{40} + 3√[3]{625} - 4√[3]{320} என்பதன் சுருங்கிய வடிவம்:
11. (50000000)⁴ என்பதன் அறிவியல் குறியீடு:
12. √9ˣ = √[3]{9²} எனில் x-ன் மதிப்பு:
13. 2√3 / 3√2 என்பதன் பகுதியை விகிதப்படுத்திய பின் கிடைக்கும் வடிவம்:
14. 64⁻²ᐟ³ என்பதன் மதிப்பு:
15. √32 × √2 என்பதன் மதிப்பு:
வாழ்த்துகள்! நீங்கள் அனைத்து வினாக்களையும் முடித்துவிட்டீர்கள்.
Comments
Post a Comment