Skip to main content

மடக்கைகள் தெரிந்ததும் தெரியாததும் வினா விடைகள் ?

மடக்கைகள் வினா விடைகள் ?

மடக்கையின் பகுதிகள் யாவை? தொகைப்பகுதி முழுஎண் தசமப்பகுதி பதின்மானம்.

எதிர்மடக்கை என்றால் என்ன? மடக்கையின் நேர்மாறல் சார்பு. பொதுமடக்கையில் xஇன் எதிர்மடக்கை 10x இயல் மடக்கையில் இன் எதிர்மடக்கை e.

ஈரடி மடக்கை என்றால் என்ன? அடிமானம் இரண்டுக்குரிய மடக்கை. 2இன் (log என்று எழுதப்படுவது) ஈரடிமான மடக்கை

. நேப்பியர் மடக்கை என்றால் என்ன? இயல் மடக்கையே இது.

மடக்கையைக் கண்டுபிடித்தவர் யார்? ஜான் நேப்பியர் என்னும் கணிதமேதை.

இதில் தீர்வு காணப்பட்டுள்ளவை யாவை? பெருக்கல், வகுத்தல், கூட்டல், கழித்தல் ஆகியவற்றிற்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. -

மடக்கை வரலாறு யாது? மிக விரைவாகவும் எளிமையாகவும் கணக்கிடுவதற்குக் கண்டுபிடிக்கப்பட்ட கணக்குச் செயல்முறை. முதன் முதலாக 1614க்கு முன்னர் இதனைக் கண்டுபிடித்தவர் ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த ஜான் நேப்பிய 1550-167) என்பவர் ஆவார்.இது நேப்பியர் மடக்கை எனப்பட்டது. இங்கிலாந்தைச் சார்ந்த ஹென்றி பிரிக்ஸ் (1561 1631) இக்கண்டுபிடிப்பைப் பாராட்டியவர். பிரான்ஸ் நாட்டு அறிவியலார் இலாப்லாஸ் கூறியதாவது: "பல மாதங்கள் கணக்கிடுவதற்கு ஆகும் கணக்குகளைச் சில நாட்களில் செய்து முடிக்க மடக்கை முறை உதவுகி றது"

தற்பொழுது நாம் பெரிதும் பயன்படுத்தும் பொது மடக்கையின் பண்புகள் யாவை?
1. அடிமானத்திற்கு ஒருமை மடக்கை #1 என்பது சுழி 2. அடிமானத்திற்கே உரிய மடக்கை ஒருமை. . 3.எவ்வடிமானத்தின் முடிவிலியின் மடக்கை முடிவிலியே.

Comments

Popular posts from this blog

கற்கண்டு கணிதம் குழு

கற்கண்டு கணிதம் குழு

you can also contribute

you can send your materials to our mail zealstudymaterials@gmail.com or whatsapp no 7604911953 We can post it in our website