கவின் தன் அண்ணனுடைய நண்பர் வீட்டிற்கு முதல் முதலாக சென்றிருந்தான். அண்ணனின் நண்பர் வர தாமதமானதால் அவரின் மூன்று பிள்ளைகளுடனும் பேசிக்கொண்டிருந்தான். அப்போது அவர்களின் வயதை கேட்டான். ஆனால் கணிதப்பிரியர்களான அப்பிள்ளைகள் வயதை சரியாக சொல்லவில்லை. ஆனால் புதிராக சொன்னார்கள்.
– எம் மூவரினதும் வயதை பெருக்கினால் 36 வரும்.
– மூவரினதும் வயதை கூட்டினால் 13 வரும்.
– அதில் இருந்தவர்களில் இளையவர்கள் இருவரும் இரட்டை பிள்ளைகள்.
– மூவரினதும் வயதை கூட்டினால் 13 வரும்.
– அதில் இருந்தவர்களில் இளையவர்கள் இருவரும் இரட்டை பிள்ளைகள்.
கேள்வி : பிள்ளைகளின் வயதுகள் என்ன?
Comments
Post a Comment