பைந்தமிழ் இலக்கியமான *கணித நூலில்* உள்ள..
முதல் ' n ' இயல் எண்களின் கூட்டுத்தொகை காண உதவும் செய்யுள்:
*தன்னையே மாறித் தன்னையுங் கூட்டி*
*அன்னதில் பாதியாக்கி யுறும் பலன்*
*இன்னதொன் றோதுவர் ஏதான் தொகையே*
விளக்கம்:
சொன்ன இலக்கம் 'n' என்க.
தன்னையே மாறி:
n x n
n x n
தன்னையுங் கூட்டி:
(n x n) + n = n(n+1)
அன்னதில் பாதியாக்கி:
n(n+1) / 2
(n x n) + n = n(n+1)
அன்னதில் பாதியாக்கி:
n(n+1) / 2
அதாவது..
1+2+...+n = n(n+1)/2
1+2+...+n = n(n+1)/2
இது இன்று பயன்பாட்டில் உள்ள சூத்திரத்துடன் ஒத்து இருக்கிறது.
ஆனால், இதனைக் கண்டறிந்தவர், ஜெர்மனியைச் சேர்ந்த கணித அறிஞர் காஸ் ( Gauss ) என்பதாக வரலாறு திரிக்கப்பட்டு உள்ளது. இது வரலாற்றுப் பிழை.
ஏனெனில், காஸ் வாழ்ந்த காலம் 1777-1855. ஆனால், *கணித நூல்* இயற்றப்பட்டது பதினொன்றாம் நூற்றாண்டு.
சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழனின் மதிநுட்பமும், கணித அறிவும் முறையாக பதிவு செய்யப்படவில்லை
Comments
Post a Comment