Skip to main content

Posts

Showing posts with the label maths games

நடுநிலைவகுப்புகளில் பயிலும் மெல்ல மலரும் மாணவர்களுக்கான கணிதப்பயிற்சித்தாள்கள் (5 முதல் 8 வகுப்புகளுக்கானது)பயிற்சித்தாள் -3

Maths worksheet for late bloomers in tamil                             worksheet no 3

connection game முறையில் மாணவர்களுக்கு கணிதப்பாடம் கற்பிக்க ஏற்ற print material pdf வடிவில்

தொலைகாட்ட்சிகளில் பிரபலமாக உள்ள கனெக்‌ஷன் விளையாட்டு முறையில் மாணவர்களுக்கு கணிதப்பாடத்தைக் கற்பிக்க உதவும் படங்களின் தொகுப்பு pdf   வடிவில். உங்கள் பள்ளி மாணவர்கள் மகிழவுடன் கற்க துணை செய்யும் click the below link to download Connection game file pdf

பழந்தமிழரின் கணித அறிவு முதல் n இயல் எண்களின் கூட்டுத்தொகை காணும்

பைந்தமிழ் இலக்கியமான *கணித நூலில்* உள்ள.. முதல் ' n ' இயல் எண்களின் கூட்டுத்தொகை காண உதவும் செய்யுள்:

தொடக்க நிலை மாணவர்களுக்கான பயிற்சித்தாள்கள் -வண்ணம் தீட்டுதல்

தொடக்க நிலை வகுப்பு மானவர்கலுக்கு கம்பி பந்தலில் கணக்கு சார்ந்த வண்ணம் தீட்டுதல் பயிற்சியுடன் கூடிய பயிற்சித்தாள்கள்

Mental math magics மனக்கணக்கில் வித்தைகள்

மனக்கணக்கில் வித்தைகள் Resource Info Basic Information குழந்தைகள் அவர்களாகவே கணிதங்களின் பயிற்சிகளிலும், விளையாட்டுக்களிலும் ஈடுபடும் பொழுது கணிதக் கருப்பொருட்களை நன்கு அறிந்து, பயிலுகிறார்கள். கணிதத்தைப் போதிப்பதில் மொழி ஒரு முக்கிய பங்கு ஆற்றுகிறது. மேலும் பயிற்சி பயிலும் நேரம் கணிதத்தைப் பற்றிய விவரங்களைப் பேசித் தெளிவு பெறுவதற்கு ஒரு சிறந்த வழியாகும். விவாதங்கள், உரையாடல்கள், மொழி ஆகியவைகள் கணிதப் பாடத்தின் ஒரு முக்கிய அம்சமாக இருப்பினும், அவைகளின் அவசியங்கள் பல சமயங்களில் உணரப்படுவதில்லை. ஒவ்வொரு பொருட்களை ஆராய்தலும், கணித விளையாட்டுக்களும் கணிதங்களின் கண்களால் பார்த்து அறிய முடியாத கருப்பொருட்களை கிரஹகித்து, அவைகளைக் குழந்தைகள் நன்கு அறிய உதவுகின்றன.

கற்கண்டு கணிதம் குழு

கற்கண்டு கணிதம் குழு

you can also contribute

you can send your materials to our mail zealstudymaterials@gmail.com or whatsapp no 7604911953 We can post it in our website