3 நண்பர்கள் ஒரு உணவகத்திற்கு சென்றிருந்தார்கள். உணவருந்திவிட்டு உணவுபரிமாற்றுனரிடம் (waiter) மூவரும் சமமாக செலவுத்தொகையை பிரித்துக்கொள்ளும் நோக்குடன் ஆளுக்கு 5ரூ படி 15ரூ வை கொடுத்தார்கள். உணவுபரிமாற்றுபவர் காசாளரிடம் (cashier) சென்று அதை கொடுத்தார். அவர் மீதி 5ரூ வைக்கொடுக்க, உணவுபரிமாற்றுபவருக்கு அதை எப்படி அவர்களிடம் பிரித்துக்கொடுப்பது என தெரியவில்லை. ஆகவே அவர் ஒவ்வொருவருக்கும் தலா 1ரூ கொடுத்துவிட்டு. தான் 2ரூ வை எடுத்துக்கொண்டார்.
என்றாலும் அவரின் மனதிற்குள் கணக்கு புரியவில்லை.
அதாவது அவர்கள் மூவரும் ஆளுக்கு 4ரூ படி மொத்தமாக 12ரூ செலுத்தியுள்ளார்கள். தான் 2ரூ எடுத்துள்ளார். மொத்தம் 12+2=14ரூ. அப்படியானால்
மொத்த 15ரூ இருந்து 1ரூ எங்கே போனது?
அதாவது அவர்கள் மூவரும் ஆளுக்கு 4ரூ படி மொத்தமாக 12ரூ செலுத்தியுள்ளார்கள். தான் 2ரூ எடுத்துள்ளார். மொத்தம் 12+2=14ரூ. அப்படியானால்
மொத்த 15ரூ இருந்து 1ரூ எங்கே போனது?
Comments
Post a Comment