Skip to main content

Posts

Showing posts with the label கணித விளையாட்டுகள்‌

connection game முறையில் மாணவர்களுக்கு கணிதப்பாடம் கற்பிக்க ஏற்ற print material pdf வடிவில்

தொலைகாட்ட்சிகளில் பிரபலமாக உள்ள கனெக்‌ஷன் விளையாட்டு முறையில் மாணவர்களுக்கு கணிதப்பாடத்தைக் கற்பிக்க உதவும் படங்களின் தொகுப்பு pdf   வடிவில். உங்கள் பள்ளி மாணவர்கள் மகிழவுடன் கற்க துணை செய்யும் click the below link to download Connection game file pdf

multiplication Table dance joyful learning

ஆட்டத்துடன் பாட்டுப்பாடு அருமையா இருக்கு வாய்ப்பாடு கற்கண்டு கணிதம் பங்கேற்பு  மாணவ மாணவிகள்கிளரியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கொரடாச்சேரி ஒன்றியம் திருவாரூர் மாவட்டம் 

காகிதம் கொண்டு பின்னம் கற்பித்தல் எப்படி

பின்னம் என்றால் பொதுவாக 1-என்ற எண்ணின் மதிப்பிற்கும் கீழே உள்ள எண்கள் என்ற கருத்து மனதில் எழுவது சகஜம். ஆனால், தனிப்பட்ட பின்ன எண் 1-க்கும் கீழான மதிப்புக் கொண்டு தகு பின்னமாக இருப்பினும், அவை முழு எண்ணுடன் தொடர்பு கொண்டு தொகுதி எண், பகுதி எண்ணை விட மதிப்பு அதிகமாக இருக்கும் தகா பின்னமாக இருப்பினும் அவையும் பின்னமாகும்.

கற்கண்டு கணிதம் குழு

கற்கண்டு கணிதம் குழு

you can also contribute

you can send your materials to our mail zealstudymaterials@gmail.com or whatsapp no 7604911953 We can post it in our website